Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.63,000 சம்பளத்தில்…. அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 36

பணியிடம்: தமிழ்நாடு

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

அதிகாரப்பூர்வ இணையதளங்கள் : www.indianpost.gov.in அல்லது https://tamilnadupost.nic.in/

விண்ணப்பிக்கும் முறை : Offline

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37 (பழைய எண்16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை – 600 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.05.2021

Categories

Tech |