Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் திரைப்பட பிரபலம் காலமானார் – சோகம்…!!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் இ.எம் இப்ராஹிம்(50) வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் ஒரு தலை ராகம் படத்தை தயாரித்துள்ளார். 1980ஆம் ஆண்டு வெளியான தனது முதல் பட தயாரிப்பாளர் காலமானதை அடுத்து இயக்குனர் டி ராஜேந்திரன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் திரையுலகினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |