மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Office Assistant.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 6
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
காலிப்பணியிடங்கள்: 3,557
வயது வரம்பு : 18 வயது முதல் 35க்குள்.
சம்பளம்: ரூ.15,700 – ரூ. 50,000 வரை.
விண்ணப்ப கட்டணம் : ரூ.500(sc,st க்கு இல்லை)
தேர்வு முறை: Common Written Examination, Practical Test, Oral Test
இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு இந்த இணயத்தளத்திற்கு சென்று பார்க்கவும். https://www.mhc.tn.gov.in/recruitment/login