வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே NFR வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Nurse, Lab Technician, Ayah, DEO
காலி பணியிடங்கள்: 15
கல்வித் தகுதி: 10th,12th, ITI, Any Degree
வயது : 18 – 40
சம்பளம்: மாதம் ரூ.18,000 – ரூ.44,900
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 15
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://nfr.indianrailways.gov.in/cris//uploads/files/1619768635233-CPMS%20Notification%202021%20CMS.pdf