Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் நடிப்பது பற்றி யோசித்ததில்லை…. பிரபல நடிகையின் மகள் ஓபன் டாக்…!!!

நடிகை ரோஜாவின் மகன் நான் சினிமாவில் நடிப்பதை பற்றி யோசித்தது இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் நடிகை ரோஜா.அறுவை சிகிச்சை ஒன்றிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குணமாகி வீடு திரும்பியுள்ளார்.இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு ரசிகர்களிடம் லைவ் சேட்டில் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். அதனை பெரிதும் எடுத்துக்கொள்ளாத அன்ஷு ஸ்பேனிஷ் மொழியில் தானும் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் சினிமாவில் நாயகியாக நடிப்பீர்களா என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அவர் நான் அது பற்றி இதுவரை யோசித்தது இல்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |