Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை…. குவியும் லைக்ஸ்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மாடர்ன் உடையில் கலக்கும் அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவற்றை அடக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவரும் காவ்யா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார்.

சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா அவ்வப்போது தனது அழகிய புகைப் படத்தை அதில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் கலக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/COh_4ECLwUz/

Categories

Tech |