Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா இத்தனை கோடியா?… தளபதி விஜய்க்கு அடுத்த படத்தில் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

Why is Vijay called Thalapathy? - Movies News

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. தளபதி 65 படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 120 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |