தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சம்பளம்: ரூ.25,000 – ரூ. 49,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2021
இமெயில்: [email protected]
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு
மேலும் விவரங்களை அறிய www.neeri.res.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.