ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: பிரின்ஸ்பல்
காலிப்பணியிடங்கள்: 363
வயது: 50-க்குள்
கல்வித்தகுதி: டிகிரி
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 13
மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.