தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 232 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கடந்த 10 நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் நேற்று தங்கத்தின் விலை அதிகரித்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 232 குறைந்து 28,664_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ 29 குறைந்து ரூ 3583 விற்பனையாகின்றது. அதே போல வெள்ளி கிராமுக்கு 40 காசு குறைந்து 48க்கு விற்பனைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.