Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற நல்ல காரசாரமான மதுரை மிளகாய் சட்னி!!!

இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற நல்ல காரசாரமான மதுரை மிளகாய் சட்னி செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள் :

காய்ந்த மிளகாய் –  20

தக்காளி – 2

பூண்டு – 3  பல்

பெருங்காயத்தூள்  – 1/2  ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கருவேப்பிலை  – தேவையான  அளவு

நல்லெண்ணெய் –   தேவையான அளவு

dry chilli க்கான பட முடிவு
செய்முறை :

முதலில்  காய்ந்த மிளகாயை தண்ணீரில்   ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர்   ஊற வைத்த  மிளகாயுடன்  தக்காளி , பூண்டு,   கருவேப்பிலை ,  உப்பு  மற்றும்  சிறிதளவு  தண்ணீர்  சேர்த்து  அரைத்துக் கொள்ளவேண்டும். ஒரு  கடாயில் எண்ணெய் ஊற்றி , பெருங்காயத்தூள்  போட்டு தாளித்து , அரைத்த  விழுதை சேர்த்து  கொதிக்க விட்டு இறக்கினால்  நல்ல  காரமான  மிளகாய் சட்னி  தயார்!!!

 

Categories

Tech |