Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! திருப்பங்கள் ஏற்படும்..! அன்பு வெளிப்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரித்து காணப்படும்.

நீங்கள் நினைத்ததெல்லாம் சிறப்பாக நடந்து முடியும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரமுள்ள உயர் பதவிகள் உங்களைத்தேடி வரக்கூடும். செய்யக்கூடிய வேலையில் சிறப்பு இருக்கும். உத்தியோகத்தில் உங்களை மற்றவர்கள் மதிக்கக் கூடும். வீன் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். வெளிநாட்டு பயணங்கள் விஷயமாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நல்லபடியாக லாபம் உண்டாகும். லாபத்தைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை சீராக அமைத்துக் கொள்வீர்கள். தடங்கல் ஏதும் வாங்கவேண்டாம். பெரிய தொகைகளை எதிலும் ஈடுபடுத்த வேண்டாம். நிதானம் கண்டிப்பாக வேண்டும். சக ஊழியர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு நெய்தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |