Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  மேங்கோ   ஐஸ்க்ரீம் செய்வது எப்படி !!!

சூப்பரான  மேங்கோ   ஐஸ்க்ரீம்  செய்வது எப்படி …

தேவையானபொருட்கள்:

மாம்பழச்சாறு – 2  கப்

க்ரீம் –  2 கப்

பால் – 2 கப்

வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்

சர்க்கரை – 1/2  கப்Mango க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் ஒரு  கிண்ணத்தில்  சர்க்கரையையும் , க்ரீமையும் சேர்த்து  நன்கு அடித்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் எசென்ஸ், பால், மாம்பழச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து , ஃப்ரீசரில்  ஒரு மணி நேரம்  வைக்க வேண்டும் .  பின்னர்  இதனை எடுத்து நன்கு கிளறி மீண்டும் ஃப்ரீசரில் 8 மணி நேரம்   வைக்க  வேண்டும். இப்போது சூப்பரான  மேங்கோ   ஐஸ்க்ரீம்   தயார் !!!

Categories

Tech |