Categories
மதுரை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு நடந்த அவலம்…. தகவலறிந்ததும் அதிரடி நடவடிக்கை…. 5 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார்….!!

குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆண்டிச்சாமி என்பவருக்கு 18 வயது ஆகின்றது. இவருக்கும் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று குழந்தை திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஆண்டிச்சாமி கைது செய்துள்ளனர் மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |