Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆடை” அடுத்து “ஜெர்சி” ரீமேக் … விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் ..!!

“ஜெர்சி” படத்தின்  ரீமிக்கில்  விஷ்ணு விஷாலுக்கு  ஜோடியாக  அமலாபால்  நடிக்க உள்ளார் . 

தமிழக சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் அமலாபால்.  தற்போது அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் , இவர் மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது .

Image result for vishnu vishal vs amala paul

மேலும் , இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் தெலுங்கில் ஹிட்டான “ஜெர்சி” என்ற படத்தின் ரீமேக்காகும். குறிப்பாக, நானி நடித்த வேடத்தில் விஷ்ணுவிஷால் நடிக்க உள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வேடத்தில் அமலாபால் நடிக்க உள்ளார். இந்த படமானது கிரிக்கெட் வீரரை பற்றிய உணர்வுப்பூர்வமான கதையாகும் .

Image result for amala paul

 

 குறிப்பாக ,  ராட்சசன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷாலும்  அமலாபாலும் இணைந்து நடிக்க உள்ளார்கள். மேலும், . ராட்சசன் படத்தின் போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசு வெளியானது. ஆனால் ,  இருவருமே அதை மறுத்தனர். 

Categories

Tech |