Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-10).

இந்நிலையில் கடந்த 4 நாட்களாகவே அதிகரித்து  வந்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த இரண்டு நாட்களாகவே மாறாமல் 0.25 காசுகள் அதிகரித்து ரூ.93.15க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.0.30 காசுகள் அதிகரித்து ரூ.86.65 க்கும் விற்பனையாகி வந்தது. இதைத்தொடர்ந்து  இன்று பெட்ரோல் லிட்டருக்கு 0.23 காசுகள் அதிகரித்து ரூ.93.38க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.0.31 காசுகள் அதிகரித்து ரூ.86.96 க்கும் விற்பனையாகிறது.

Categories

Tech |