Categories
வேலைவாய்ப்பு

Diploma முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.37,400 சம்பளத்தில்… மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை..!!

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Director

விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.05.2021

கல்வித் தகுதி: Diploma / Degree

சம்பளம்: மாதம் ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://drive.google.com/file/d/1lacJ0hMOL1DzsddQ42IgNlkyBsX9zNsc/view?usp=sharing

Categories

Tech |