ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Junior Associate
காலி பணியிடங்கள்: 5454
கல்வித் தகுதி: Degree
வயது: 28 வயதிற்குள்
சம்பளம்: மாதம் ரூ.17,900 – ரூ.47,920
தேர்வு முறை: Phase-I: Preliminary Examination, Phase – II: Main Examination
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://ibpsonline.ibps.in/sbijascapr21/uploads/loadpdf.php?file=k7m5p+fQ15e7vNTdwtzIy9nYnJZ9sc/KYaao1bWrpok=&t=zLjIrOLC1Ni005njxc8=#toolbar=0&navpanes=0