Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. தமிழக முதல்வருக்கு….. திருப்பதி பிரசாதத்துடன் வாழ்த்து…!!

நடந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் திரு முக. ஸ்டாலினுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயலதிகாரி தர்மா ரெட்டி மற்றும் வேதபண்டிதர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வரை சந்தித்த அவர்கள் லட்டு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கியும் வேத ஆசீர்வாதம் கோரியும் வாழ்த்துகளை கூறியுள்ளனர். அப்போது முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும்  உடன் இருந்தார்.

Categories

Tech |