Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உளுந்து கஞ்சி !!!

சத்துக்கள் நிறைந்த உளுந்து கஞ்சி செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1 கப்

உளுந்து – 1  கப்

தேங்காய்ப்பால் – 2 கப்

தண்ணீர் – 14 கப்

பூண்டு  –  விருப்பத்திற்கு ஏற்ப

உப்பு – தேவைக்கு ஏற்ப

உளுந்து க்கான பட முடிவு

செய்முறை :

முதலில்  உளுந்தை  வாசனை வரும் வரை வறுத்து  கொள்ள வேண்டும் .பின் அதனுடன்   பச்சரிசி, உப்பு, பூண்டு மற்றும் தண்ணீர்  சேர்த்து நன்கு வேக  விட வேண்டும். வெந்ததும்  இதனுடன்  தேங்காய்ப்பால் சேர்த்து சூடாக பரிமாறினால் சத்தான உளுந்து கஞ்சி  தயார் !!!

Categories

Tech |