பணம் அச்சடிக்கும் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: junior technician, secretariat assistant
காலி பணியிடங்கள்: 135
கல்வித்தகுதி: B.E, B.Tech, B.Sc, Diploma, ITI
வயது: 30
சம்பளம்: ரூ.18,780 – ரூ.1,03,000
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 11
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு bnpdewas.spmcil.com என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவில்லை.