Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்து பெண்ணாக மாறிய ஷாலு ஷம்மு…. குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ஷாலு ஷம்முவின் கிராமத்து பெண் கெட்டப்பிறகு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இதை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம் மற்றும் பவுடர் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பொதுவாக கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே அவர் அதிகம் பகிர்ந்து வருகிறார்.ஆனால் அவர் தற்போது பாவாடை தாவணி அணிந்து கிராமத்துப் பெண் போல புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அவரது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.ஷாலு ஷம்முவின் இந்த கிராமத்து பெண் கேட்டப்பிற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/COn8ggahRRV/?igshid=s4k699o5ga3x

Categories

Tech |