கலாக்ஷேத்ரா நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Manager, Accountant, Superintendent & Semi-Skilled Worker
காலி பணியிடங்கள்; 6
கல்வித் தகுதி: 8/10ம் வகுப்பு தேர்ச்சி / Degree
வயது : 30 வயதிற்குள்
சம்பளம்: மாதம் ரூ.18,000 – ரூ.1,12,400
தேர்வு முறை: Written Exam, Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Advt-calling-for-6-Posts-160421.pdf