Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகர்… வெளியான புகைப்படம்… யாருன்னு பாருங்க…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக  அண்ணன் -தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் விதமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது .

இதையடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக நடிகர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அக்னி நட்சத்திரம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த வசந்த் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

Categories

Tech |