Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவா இது?… உடல் எடை கூடி எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான புகைப்படம்…!!!

நடிகை நயன்தாராவின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, சூர்யா, விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது தமிழில் இவர் நடிப்பில் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.

மேலும் சமீபத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நிழல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவுக்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . உடல் எடை கூடி குண்டாக நயன்தாரா இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவா இது! என ஆச்சரியமடைந்துள்ளனர்.

Categories

Tech |