மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: principal, post graduate teachers
காலி பணியிடங்கள்: 3,479
கல்வித்தகுதி: Degree
சம்பளம்: ரூ.2,09,200
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு tribal.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.