கேமரா ஒன்று அழகுற படம் பிடித்து மதுரை தெப்பக்குளத்தின் அழகை நமக்கு காட்டியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அடையாளங்களில் ஒன்றாக மதுரை மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தெப்பக்குளம் கடும் வெயிலால் தண்ணீர் வற்றி போனது. இந்த நிலையில் வைகை ஆற்றில் தற்போது நீர் வர தொடங்கியுள்ளது.
இதனால் தெப்பக் குளத்தின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது. இந்த தெப்பகுளத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் கேமரா ஒன்று அழகுற படம்பிடித்து நமக்கு காட்டியுள்ளது