நடிகர் அஜித் நடிகை மாளவிகாவை திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முன்னணி நடிகர் அஜீத் தன்னை தீட்டியதாக கூறியுள்ளார். நடிகர் அஜித்தும் நடிகை மாளவிகாவும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘உன்னை நினைத்து’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.
அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு பாடலுக்கு நடனமாடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது நடன இயக்குனர் சொன்னபடி மாளவிகா ஆடாததால் நடிகர் அஜித் மாளவிகாவை திட்டியுள்ளார். இத்தகவலை நடிகை மாளவிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.