சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் பயிற்சி மருத்துவர்களாக மூன்று மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய நேரம்: நாளை மதியம் 2 மணிக்குள்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].
இறுதியாண்டு மருத்துவ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.40,000.
இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 97-044-25619330 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.