Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! மந்தநிலை மாறும்..! திருப்தி உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும்.

புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அவர்கள் எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். நல்ல முன்னேற்றத்தை இன்று அடையக்கூடும். இன்று உங்களுக்கு இறைவழிபாட்டில் நாட்டம் செல்லும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். முயற்சி செய்தால் வெற்றிப் பெறமுடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |