Categories
உலக செய்திகள்

மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன்…. சிறுவன் மற்றும் தந்தை செய்த செயல்கள்…. கண்கலங்க வைத்த சம்பவம்….!!

பிரிட்டனில் மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டன் பிளாக்பூல் மாநகரில்கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் மீது மின்னல் தாக்கியது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அவனது தந்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகனின் உடல் உறுப்புகள் மூன்று சிறுவர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது என்றும் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நினைக்கும் தன் மகனின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கால்பந்து விளையாட்டு வீரர் ஜெகன்லிவர்பூல் கால்பந்து நட்சத்திரம் James Milner சிறுவன் மனநல மருத்துவமனைகாக 2,5௦௦ பவுண்டுகள் திரட்டியுள்ளார் என்றும் சிறுவனின் மரணத்திற்காக தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |