Categories
உலக செய்திகள்

சொன்னால் கொன்றுவிடுவேன்…. சிறுமியை மிரட்டி சீரழித்த இளைஞன்…. கைது செய்த காவல்துறையினர்….!!

அமெரிக்காவில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா டுன் கவுண்டியை சேர்ந்த சேர்ந்த பிராடி அகிமா(19) என்பவர் மீது அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டினார் எனவும் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் அகிமா சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்றும் சிறுமியிடம் ஆபாசமான புகைப்படங்களை  கேட்டு வற்புறுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அகிமாவின் செல்போனில் சிறுமியின் ஆபாச படங்கள் இருந்ததாகவும் வேறு ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்அகிமாவின் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுமார் இருபது ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |