Categories
வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில்…. ரூ.1,50000 வரை சம்பளத்தில் வேலை…. 320 காலியிடங்கள்….!!!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant Coach, Coach.

காலியிடங்கள்: 320.

வயது: 45 .

சம்பளம்: ரூ.41,420-ரூ.1,50,000.

கல்வித்தகுதி: Diplamo in Coaching From SAI, NS NIS.

தேர்வு: தகுதி பட்டியல், நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 20.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள spotrsauthorityofindia.nicin

Categories

Tech |