Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.60,000 சம்பளத்தில்… FSSAI நிறுவனத்தில் வேலை…!!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI)

கல்வித் தகுதி: Degree

வயது வரம்பு: 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Interview / Document Verification

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.05.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள கீழ்காணும் லிங்குகளை க்ளிக் செய்யவும்…

https://fssai.gov.in/upload/uploadfiles/files/Advt_DR_01_JD_SM_DD_Manager_16_04_2021.pdf

https://fssai.gov.in/upload/uploadfiles/files/Advt_DR_01_Principal_Manager_16_04_2021.pdf

Categories

Tech |