Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,90,000 சம்பளத்தில்….. சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை….!!!!!

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (CMRL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: General Manager, Additional General Manager, Deputy General Manager

காலி பணியிடங்கள்: 11

கல்வித் தகுதி: Diploma / Degree / B.E / B. Tech/ PG

வயது: 50 வயதுக்குள்

சம்பளம்: மாதம் ரூ.90,000 – ரூ.1,90,000

தேர்வு முறை: Medical Examination , Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 4

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-CON-02-2021.pdf

Categories

Tech |