பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு DRDO வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Apprentice
காலி பணியிடங்கள் – 79
விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.05.2021
கல்வித் தகுதி: ITI
வயது வரம்பு: 16 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Merit
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/adv_tbrl.PDF