மது பிரியர்களுக்காக குறைந்த விலையில் வெறும் 90 மில்லி அளவு கொண்ட மதுபாட்டில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மது உற்பத்தி நிறுவனங்கள் 10 சதவீதம் குறைந்த அளவு கொண்ட மதுபாட்டில் தயாரித்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது ஜூன் 1-ஆம் தேதி முதல் மத்திய பிரதேச மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. இந்த அறிவிப்பு மதுப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories