Categories
தேசிய செய்திகள்

அறிவியல் படைப்புக்கான விருது பெற…. கால அவகாசம் நீட்டிப்பு…!!!

ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு துறையிலும் ஆர்வம் இருக்கும். அவ்வாறு ஒரு சில மாணவர்கள் அறிவியல் படைப்புகளில் சிறந்து விளங்குவார்கள். அந்தவகையில் சிறந்த அறிவியல் படைப்புக்கான விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிவியல் படைப்புகள், கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50,000, மூன்றாம் பரிசு ரூ.30,000 வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை மே 31 வரை நீட்டித்து மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

Categories

Tech |