Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10th / ITI / Diploma முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.19900 சம்பளத்தில்… CSIR-SERC நிறுவனத்தில் வேலை..!!

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Technician, hindi officer, technical Assistant
காலி பணியிடங்கள் – 7
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.05.2021
கல்வித் தகுதி: 10th / ITI,  டிப்ளமோ, எஸ் எஸ் சி, பிஎஸ்சி, முதுகலைப் பட்டம்

சம்பளம்: மாதம் ரூ.19900 வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

வயது வரம்பு: 33 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://serc.res.in/sites/default/files/CSIR-SERC%20ADVT%20NO%20SE-3-2021-TECHNCIAN%20.pdf

Categories

Tech |