Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. தமிழக அரசின் அங்கன்வாடி துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழக அரசியல் அங்கன்வாடி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: main worker, mini worker, helper
காலி பணியிடங்கள்: 4200
வயது: 20 – 40
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு icds.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |