Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்…. இறப்பிற்குப் பின்னர் திருடப்பட்ட திருமண மோதிரம்….!!

பிரிட்டனில் இறந்த பெண் அணிந்திருந்த திருமண மோதிரம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் மருத்துவமனை ஒன்றில் கடந்த 6ம் தேதி Princess Alexandra என்ற பெண் வீட்டில் வழுக்கி விழுந்து தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து Princess கணவர் அவர் அணிந்திருந்த ஆபரணங்களை வாங்க சென்றுள்ளார். அப்போது அவரின் கையில் இருந்த நிச்சய திருமண மோதிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்த விசாரணையில் Princess கையில் இருந்த மோதிரம் சிகிச்சைக்காக கழட்டப்படவில்லை ஆனால் மோதிரம் காணாமல் போயுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

Categories

Tech |