Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: System analyst
காலி பணியிடங்கள்: 567
வயது: 40 – 60
சம்பளம்: ரூ.15,000 – ரூ.1,00,000
கல்வித்தகுதி: 10th, Degree
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மே 20
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.becil.com என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.