Categories
தேனி மாவட்ட செய்திகள்

40 க்கும் மேலான ஆட்டோக்கள் பறிமுதல்…. விதியை மீறியதால் அதிரடி நடவடிக்கை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் ஊரடங்கு விதியை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 40 ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தேனியில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிகின்ற நபர்களினுடைய வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த நிலையில் ஆண்டிபட்டியிலிருக்கும் காவல்துறையினர், சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்த 40க்கும் மேலான ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் ஆட்டோ டிரைவர்களின் மீதும், உரிமையாளர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

Categories

Tech |