இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Stipendiary Trainee.
காலி பணியிடங்கள்: 337
சம்பளம்: ரூ.10,500 – ரூ.78,800
கல்வித்தகுதி: 10th, 12th, Degree, Engineering
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 24
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.igcar.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.