Categories
வேலைவாய்ப்பு

+2 முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.19,502 சம்பளத்தில்… BARC நிறுவனத்தில் வேலை…!!

பாபா அணு ஆராய்ச்சி மையம், அணு மறுசுழற்சி வாரியம் BARC வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Scientific Assistant/B & Technician/B

காலி பணியிடங்கள்  – 03

விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.06.2021

கல்வித் தகுதி: +2 / B.Sc

வயது வரம்பு: 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.11,730 முதல் ரூ.19,502 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.barc.gov.in/careers/vacancy529.pdf

http://www.barc.gov.in/careers/vacancy528.pdf

Categories

Tech |