Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகம் முழுவதும்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்வதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்திட மாநில அளவில் 044-22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் அடமானத்தின் பேரில் அதிகபட்சம் 75 சதவீதம் சந்தை மதிப்பு அல்லது மூன்று லட்சம் வரை பொருளீட்டு கடனாக பெறலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |