Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

1515 காலிப்பணியிடங்கள்… 10, +2 படித்தவர்களுக்கு… அருமையான வேலை… உடனே விண்ணப்பிக்கவும்..!!

இந்திய விமானப்படை (IAF) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

நிறுவனம் : இந்திய விமானப்படை

மொத்தம் காலி பணியிடங்கள் : 1515

பணி : Fireman, LDC, Steno, Computer Operator, Cook, Housekeeping Staff, Carpenter, Store Keeper, Hindi Typist, Painter, Turner, Project Multi Tasking Staff , Ayah, Tailor

கல்வித் தகுதி: 10th, 12th , Graduate

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை: நேர்காணல் & எழுத்து தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.06.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf

Categories

Tech |