Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ. 60,000 சம்பளத்தில்… சென்னை துறைமுகத்தில் வேலை…!!

சென்னை துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள  பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – Chennai Port Trust

பணியின் பெயர் – Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer

பணியிடங்கள் – 4

கடைசி தேதி – 05.06.2021

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் & விண்ணப்பங்கள்

வயது வரம்பு: அதிகபட்சம் 40 – 55

கல்வித்தகுதி: Degree/ Engineering

ஊதிய விவரம்:  ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை

தேர்வு செயல்முறை: பதிவாளர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு onlinevacancy.shipmin.nic.in இந்த அதிகாரப்பூர்வ இணையத்தை தொடர்பு கொள்ளவும்

Categories

Tech |