Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரஜினி பட நடிகை…. வெளியான புகைப்படம்….!!!

ரஜினி பட நடிகை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தற்போது தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வாக இருக்கிறது.

ஆகையால் பல திரை பிரபலங்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இவர் தமிழில் ரஜினியுடன் கபாலி எனும் திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CPIoQJ7sV_M/?utm_medium=copy_link

Categories

Tech |