Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: சென்னையில் இன்று முதல் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்தடுப்பூசி சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மையங்கலில்மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் 970079993 என்ற காணொளி உதவி எண்களின் வாயிலாக பதிவு செய்யலாம். தடுப்பூசி செலுத்தும் முகாமின் நாள், நேரம் மற்றும் இடம் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |